வேலும் மயிலும் துணை
Appearance
வேலும் மயிலும் துணை | |
---|---|
இயக்கம் | இரா. சங்கரன் |
தயாரிப்பு | இராமநாராயணன் ஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் விஜயலக்ஸ்மி சுப்ரமணியம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீபிரியா ராதிகா |
வெளியீடு | மார்ச்சு 23, 1979 |
நீளம் | 3956 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வேலும் மயிலும் துணை (Velum Mayilum Thunai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- எம். ஆர். ராதா - வேலாயுதம் மற்றும் தணிகாசலம்[1]
- குழந்தை சுதா - சரவணன்
- கண்ணதாசன் -(விருந்தினர் தோற்றம்)
- மேஜர் சுந்தரராஜன் - புரோகித்
- எம். என். ராஜம்- புரோகித்தின் மனைவி
- நீலு - வழக்கறிஞர் அப்பலாச்சாரியர் [2]
- சச்சு - பூங்கொடி
- விஜய சந்திரிகா - பாஞ்சாலி
- ஐ.எஸ்.ஆர் - அர்ஜுனன்
- ஜெய்கணேஷ் - காளி என்ற திருடன் [1]
- இராதிகா - வள்ளி[1]
- எஸ். வி. இராமதாஸ் - யானை ஓட்டுநர்
- சிறீபிரியா - மீனாட்சி, (ஊமைப் பெண்)
- விஜயகுமார் - சுந்தரேசன்
- மனோரமா - மனோகரி
- டைப்பிஸ்ட் கோபு - ஏகாம்பரம்
- சோ. இராமசாமி- மனோகரியின் கணவர்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கண்ணதாசனும் வாலியும் எழுதியிருந்தனர்.[3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆதாரம் நீயே கணபதி" | சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பெங்களூர் இரமணி அம்மாள் | ||
2. | "கக கக கந்தனே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:30 | |
3. | "பாண்டிய மன்னனின் ராஜகுமாரி" | வாணி ஜெயராம் | 4:36 | |
4. | "வேலும் மயிலும் துணை" | கே. வீரமணி | 4:06 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "வேலும் மயிலும் துணை". கல்கி. 22 April 1979. p. 29. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ Kolappan, B. (2018-05-11). "Comedian Neelu is no more". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210518170930/https://www.thehindu.com/news/cities/chennai/comedian-neelu-is-no-more/article23842256.ece.
- ↑ "Velum Mayilum Thunai". Tamil Songs Lyrics. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- சச்சு நடித்த திரைப்படங்கள்